• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

விஜய் படப்பிடிப்பில் அப்படி தான், ஆனால் அஜித் அப்படி இல்லை- போட்டோ கிராபர் சிட்றறசு

அஜித், விஜய் படங்களுக்கு நிறைய ஸ்டில் போட்டோ கிராபரா இருந்தவர் சிட்றறசு. பில்லா, அழகிய தமிழ்மகன், வீரம், விஸ்வாசம் போன்ற படங்களுக்கு இவர் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் தூண்களாக இருக்கும் அஜித், விஜய் அவர்களின் படங்களில் பணிபுரிந்தது குறித்து பேசியுள்ளார். விஜய், …

உலக அளவில் பெரும் சாதனை செய்த அஜித்- முதல் 10 இடங்கள் இதோ

அஜித்துக்கு உலகின் பல இடங்களில் ரசிகர்கள் உள்ளனர். இதற்காக ஆலுமா டோலுமா பாடல் ஒன்றே போதும் எனலாம். நேற்று மாலை அஜித்தின் அடுத்த படமாக தல 60 படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டு படபூஜை போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 24 …

பலரின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகையின் போட்டோ- உண்மை இதுதான்

மறைந்த பிரபல நடிகர் ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். தடக் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. இதனையடுத்து ஜான்வி Roohi Afza, Gunjan Saxena ஆகிய …

விஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?- வெளியான தகவல்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது பிகில். படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. வரும் அக்டோபர் 25ம் தேதி படம் வெளியாகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 200 கோடியை சம்பாதித்துள்ளது, இது ஏற்கெனவே வந்த தகவல். தற்போது …

கவின்-லாஸ்லியா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த சேரன்

பிக்பாஸ் 3 சீசனில் காதல், நட்பு என்ற உறவை தாண்டி இன்னொரு உறவும் பேசப்பட்டது, அப்பா-மகள் பாசம் தான். தனது மகளாக சேரன் லாஸ்லியாவை பார்த்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு பல கொண்டாட்டத்தை தாண்டி இப்போது அவரவர் தங்களது வேலையை தொடங்கிவிட்டனர். கவின்-லாஸ்லியா …

விஜய்யை அஜித் சந்திக்க வரும்போது என்ன நடந்தது- வெளியான தகவல்

விஜய்யின் பிகில் படம் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகிறது. எந்த இடம் திரும்பினாலும் பிகில் பட தகவல்கள் தான். அதில் பிரபு என்ற நடிகர் பேசும்போது, அஜித்-விஜய் இருவருமே நல்ல நண்பர்கள், இருவருக்கும் ஒருவர் மேல் இன்னொருவருக்கு மதிப்பு உள்ளது. வேட்டைக்காரன் …

விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகையின் மகள்

பிகில் படம் விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஒரு படம். ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ. 180 கோடிக்கு தயாராகியுள்ளது பிகில். இப்படி பட்ஜெட்டில் பெரிய அளவில் தயாராகியுள்ள இந்த படம் வியாபாரத்திலும் பெரிதாக விலைபோனது. …

பிரம்மாண்ட சாதனை படைத்த வலிமை- அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

நேற்று தல60 படத்தின் பூஜை நடைபெற்றது. வலிமை என்று இந்த படத்திற்கு தலைப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் நேற்று மாலை முதலே #Valimai என்ற ஹாஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது வரை 3 மில்லியன் ட்விட்டுகள் இந்த …

வித்தியாசமான தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகை

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என தமிழில் சில படங்களில் நடித்திருந்தார். இருந்த போதிலும் அவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் அவர் திருமணத்திற்கு …