Raja Viscom – Page 731 – Dinaseithigal

பிரபு சாலமன் இயக்கத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. கடந்த 40 ஆண்டுகளாக நடிப்பில் கலக்கி வரும் இவர் ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். கோவை சரளா தற்போது கதையின் நாயகியாக நடிக்க …

Read More

கடந்த வருடம் அறிவிப்பு… இந்த வரும் முன்னோட்டம்… கமல் பிறந்த நாளில் சுவாரஸ்யம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடிப்பதோடு படத்தை தயாரித்தும் வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு’விக்ரம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருட கமல் பிறந்தநாளின் போது ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது …

Read More

‘கூகுள் குட்டப்பா’ படத்திற்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் லாஸ்லிய இணைந்துநத்துள்ள இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கூகுள் குட்டப்பா படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரொமாண்டிக் பாடல் …

Read More

பின்னணி பாடகி சித்ராவுக்கு கோல்டன் விசா

கடந்த 2019-ம் ஆண்டு அமீரக அரசு, அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. புதுப்பித்துக்கொள்ளும் வசதி கொண்ட இந்த இந்த விசா ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட இந்திய பிரபலங்களுக்கு …

Read More

ஆஸ்கார் ரேசில் இணைந்த யோகிபாபு

ஒவ்வொரு ஆண்டும் உலகில் சிறந்த படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.  அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக 14 படங்கள் போட்டி …

Read More

அரசியாக புது அவதாரம் எடுக்கும் வரலட்சுமி சரத்குமார்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து வில்லி ஹீரோயின் என பல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ள வரலட்சுமி,  மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண் தமிழல் இயக்கும் முதல்படமான இந்த படத்திற்கு அரசி’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதில் நடிகை  …

Read More

தேனை இப்படி சாப்பிட கூடாது தெரியுமா?

தேனை நேரடியாக சூடான பால், வெதுவெதுப்பான நீர், சூடான எலுமிச்சை நீர் அல்லது தேநீருடன் கலக்கக்கூடாது என்றும் இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ளனர். சூடான தேன் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் மெதுவான விஷமாக மாறும். அதே சமயம் கடைகளில் கிடைக்கும் தேனில் சோள சிரப் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Read More

பாதாம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா?

நீங்கள் பாதாமை அதிக அளவில் சாப்பிடுவதால் பல வித உடல் சார்ந்த மோசமான பிரச்சினைகள் வர தொடங்கும். பாதாமில் உள்ள மாக்னீஸ் அதிக அளவில் நமது உடலுக்கு சென்றால் ரத்தம் அழுத்தம் அதிகரிக்க கூடும்.  பாதாம் அதிகமாக சாப்பிட்டால் மூச்சு திணறல், தோலில் அரிப்புகள், அலர்ஜிகள் உண்டாகும். மேலும் செரிமான கோளாறுகள், வயிற்றில் பகுதியில் பிரச்சினைகள் ஆகியவையும் ஏற்படும். பாதாமில் பாக்டீரியா தொற்றுகளின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறதாம். இவை வளரும் போதே இவற்றின் மீது நுண்கிருமிகள் இருக்க கூடும். எனவே, பாதாமை அப்படியே …

Read More

பாக்கெட்டில் செல்போன்… ஆண்மைக்குறைவு அபாயம்

முன்பாக்கெட்டில் செல்போன் வைத்திருப்பது மருத்துவர்களின் பார்வையில் இது மிகவும் மோசமான பழக்கமாக பார்க்கப் படுகிறது. செல்போன்களில் வெளியிடும் கதிர் வீச்சுகளினால் ஆண்களுக்கு ஆண் தன்மையே கெட்டு விடும் ஆபத்தும் வருவதாகவும் கூறுகின்றனர். உயிரணுக்களின் தரம் குறைந்து போவது, அளவு குறைந்து போவது போன்ற கோளாறுகளை செல்போன் கதிர் வீச்சுகள் ஏற்படுத்தி விடுவதாக சில ஆய்வுகள் வெளியாகி இருக்கிறது. செல்போன்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் திறனைக் கொண்டது என்பதால் ஆண்களின் உடல் வெப்பமாகி இத்தனை சிக்கலையும் கொண்டு வந்துவிடும்.

Read More

இரவில் கீரை கட்டாயம தவிர்க்க வேண்டும்… ஏன் தெரியுமா?

இரவில் கீரை சாப்பிட்டு உடனே உறங்குவதால் தேவையற்ற உடல் தொந்தரவுக்கு ஆளாக நேரிடும். எனவே பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார் சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய தன்மைகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால் செரிமானக் கோளாறு ஏற்படும்.

Read More