Raja Viscom – Page 688 – Dinaseithigal

பூண்டு சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: பாஸ்மதி (சாதம்) – ஒரு கப் கடுகு – அரை தேக்கரண்டி உளுந்து – அரை தேக்கரண்டி கடலை பருப்பு – அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 3 வெங்காயம் – ஒன்று பூண்டு – 10 பல் மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லித்தழை- சிறிதளவு நெய், உப்பு – தேவைக்கு செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து …

Read More

மிக்ஸ்டு வெஜ் முட்டை புர்ஜி

தேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறி கலவை (கேரட் பீன்ஸ் கோஸ் பச்சைப் பட்டாணி குடமிளகாய் காலிஃப்ளவர்) – ஒரு கப் பூண்டு – 10 பல் தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு கரம் மசாலாத்தூள் – சிறிதளவு பெரிய வெங்காயம்  – 2 தக்காளி –  2 மிளகாய்த்தூள் – தேவையான அளவு தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – …

Read More

அரிசி தேங்காய் பாயாசம்

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி – 150 கிராம் வெல்லம் –  200 கிராம் கசகசா –     50 கிராம் தேங்காய் –     1 பெரியது ஏலக்காய் தூள் –   சிறிதளவு  உலர்ந்த திராட்சை – தேவையான அளவு செய்முறை: அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.  ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் மிதமான …

Read More

இத்தாலியன் பாஸ்தா…

தேவையான பொருட்கள் பாஸ்தா – 500 கிராம் வெங்காயம் – 1, கேரட் – 1, குடைமிளகாய் – 1 பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 கொத்தமல்லி – சிறிதளவு தக்காளி சாறு – 4 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய்- தேவையான அளவு செய்முறை வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ப.மிளகாய், …

Read More

வட இந்திய ஸ்பெஷல் குஜியா

தேவையான பொருட்கள் மைதா மாவு –   125 கிராம் நிரப்புவதற்கு நெய் – 30 கிராம் சர்க்கரை – 75 கிராம் தூள் கொப்பரைத் தேங்காய் – 75 கிராம் தேங்காய் -75 கிராம் பிஸ்தா – தேவையான அளவு பாதாம் – தேவையான அளவு சேமியா – 30 கிராம் சிரோஞ்சி (Chironji) – தேவையான அளவு குங்குமப்பூ – தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய் – தேவையான அளவு செய்முறை பாதாமை துருவிக்கொள்ளவும். ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து …

Read More

லெட்டூஸ் டிரை ஃப்ரூட்ஸ் சாலட்

தேவையான பொருட்கள் : லெட்டூஸ் இலைகள் – 4 உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன், பாதாம், பிஸ்தா துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், தேன் – சிறிதளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் – ஒன்று, இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: லெட்டூஸ் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, …

Read More

இந்தியா வரவேண்டும் – அதிபர் மேக்ரானுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

ரோம்: இத்தாலியில் நடைபெறும் ஜி-20 அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். அப்போது அதிபர் மேக்ரானை இந்தியா வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபரை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், எனது நண்பரான அதிபர் இம்மானுவல் மேக்ரானை ரோம் நகரில் சந்தித்தது …

Read More

மனநல பிரச்சனைகளை போதிக்க தேசிய இயக்கம் தொடக்கம்

சிங்­கப்­பூ­ரில் மன­நலப் பிரச்­சி­னை­கள் பற்றி வெளிப்­ப­டை­யாக பேசு­வதை வழக்­க­மான ஒன்­றாக ஆக்­கும் நோக்கத்­து­டன் தேசிய மன­நல இயக்­கம் தொடங்­கப்­பட்டு உள்­ளது. குடும்­பத்­தி­னர், நண்­பர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க தேவைப்­படும் தேர்ச்சிகளை எல்லா சிங்­கப்­பூரர்­களுக்­கும் இயக்கம் போதிக்­கும். ‘மக்­களை எட்­டு­வது சரி­யா­னதே’ என்று குறிப்­பிடப்­ப­டு­கின்ற அந்த இயக்­கத்தை சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் நேற்­றுத் தொடங்­கி­யது. தேசிய மன­நல இயக்­கத்­தில் தொடக்கமான 130 செயல்­திட்­டங்­கள் இடம்­பெற்று உள்­ளன. புதி­தா­கத் தொடங்கி இருக்­கும் இயக்­கத்­திற்கு உறு­து­ணை­யாக நவம்­ப­ரில் MindSG என்ற இணை­ய­வா­சல் ஒன்று தொடங்­கப்­படும். மருத்­து­வர்­கள், உள­வி­யல் வல்லு­நர்களின் ஆலோ­ச­னை­கள், …

Read More

மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியை 30 வயதினர் முன்பதிவு இன்றி பெறலாம்

சுகா­தார அமைச்சகம் வெளியிடுள்ள அறிக்­கை­யில்:-சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வருகை அட்­டை­தா­ரர்­கள் போன்­றோரில் 30 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரும் குறைந்­த­பட்­சம் ஆறு மாதங்­க­ளுக்கு முன்­னர் ஃபைசர்-பயோ­என்­டெக்/கமிர்­னட்டி அல்லது மொடர்னா தடுப்­பூ­சியை இரு­முறை போட்­டிருந்தால் அவர்களுக்கு இந்­தப் புதிய ஏற்­பாடு பொருந்­தும் என்­றும் அமைச்சகம் கூறி­யது. 60 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் உடை­ய­வர்­கள் முன்­ப­தி­வின்றி எந்­த­வொரு தடுப்­பூசி நிலை­யத்­துக்­கும் நேர­டி­யா­கச் சென்று பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்ற ஏற்­பாடு தற்­போது நடப்­பில் உள்­ளது. அது 30 வய­து­டை­ய­வர்­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது. மொடர்னா தடுப்­பூசி நிலை­யங்­களில் போது­மான …

Read More

ஒருங்­கி­ணைந்த மீள்­தி­றனைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது அவசியம் – சிங்­கப்­பூர் பிர­த­மர்

இவ்­வாண்­டின் ஜி-20 உல­கத் தலை­வர்­கள் மாநாட்­டில் கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடர்­பான அம்­சங்­கள் அதி­க­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. உல­கப் பொரு­ளி­யல் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்­தா­லும் அது இன்­னும் சம அளவை எட்­டாத நிலை­யில் உலக ஒத்­து­ழைப்­பின் அவ­சி­யத்­துக்­கான அழைப்பை சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் விடுத்­தார். ஜி-20 மாநாட்­டில் பங்கேற்ற அவர் கூறியதாவது :- “இனிவரும் காலத்­தில் தடுப்­பூசி தயா­ரிப்­பை­யும் அவற்றின் வழங்­க­லை­யும் விரை­வு­ ப­டுத்­து­வது இன்­னும் அதி­க­மான நீடித்த, சம­மான மீட்­சியை உறுதி செய்­யும். “அதே­நே­ரம் நீண்­ட­கா­லப்­போக்­கில் கொள்­ளை­நோய் எதிர்ப்­புக்­கான ஆயத்­த­நி­லை­யும் …

Read More