தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்

பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் …

Read More

உடல் எடையை குறைக்க உதவும் பலாப்பழம்

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி. பாட் அஸியம் சோடியத்தின் விளைவுகளை எதிர்கொள்வதன் மூலமும் இரத்த நாளங்களின் சுவர்களில் பதற்றத்தைக் குறைப்பதன் மூலமும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பலாப்பழம் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு உணவாகும், இது உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களுக்கு சரியானதாக அமைகிறது.

Read More

நுங்கில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா?

இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

Read More

கபசுர குடிநீர் எப்படி தயாரிப்பது?

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலிகைக்கும் நோய் தடுப்பாற்றல் இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கபசுர குடிநீரில் கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் இருப்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கபசுர குடிநீரால் கொரோனா வைரசை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும்.

Read More

ப்ரேக்கோலி தரும் நன்மைகள்

கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது. மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும்.

Read More

கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் ஏன் தெரியுமா?

வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.

Read More

கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்

காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : தமிழகத்தில் பலி எண்ணிக்கை 208-ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று நேற்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்தது. நேற்று 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்தது. 536 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 13,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. …

Read More

சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பதுிகள் குறித்த விபரம்

மண்டலம் வாரியாக விவரம்  வருமாறு ராயபுரம் – 3,060 கோடம்பாக்கம் – 1,921 தண்டையார்பேட்டை –  2,007 திரு.வி.க.நகர் –  1,711 தேனாம்பேட்டை – 1,871 அண்ணாநகர் – 1,411 வளசரவாக்கம் –  910 அடையாறு – 949 அம்பத்தூர் – 619 திருவொற்றியூர் – 559 மாதவரம் – 400 மணலி – 228 பெருங்குடி – 278 ஆலந்தூர் – 243 சோழிங்கநல்லூர் – 279

Read More

சென்னை ராயபுரம் பகுதியில் 3 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு

சென்னை சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது

Read More