• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

அத்திவரதருக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் : உயர்நீதிமன்றம் அனுமதி

அத்திவரதரை குளத்தில் இறங்கியவுடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கடந்த ஜுலை 1 ம் தேதி காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற இந்த தரிசன நிகழ்வு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், …

தனியார்மயமாகும் ராணுவ டேங்க் ஆலை : ஊழியா்கள் ஆர்பாட்டம்

சென்னை அருகே ராணுவ டேங்க் ஆலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஆவடியில் ராணுவ டேங்க் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்துவரும் நிலையில், தற்போது இந்த …

சொந்த தொகுதியில் கருப்புக்கொடி : வெளியேறிய டிடிவி தினகரன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு கருப்புக்கொடி காட்டி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து டிடிவி தினகரன் திரும்பி சென்றுள்ளார். சென்னை ஆர்கே நகரின் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் பதவியேற்றார். இந்நிலையில் …

சாதி அடையாளங்களுடன் வந்தால் நடவடிக்கை : பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செய்தியாளர்களுக்கு சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து அவர் கூறுகையில், பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் …

10, 11, மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவனை வெளியீடு

தமிழகத்தில் 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவனை தற்பொது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் காலை …

ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குநர்

ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கட்டாய ஹெல்மட் சட்டம் அமலில் உள்ள நிலையில், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஹெல்மட் அணியாமல் வாகனம் …

உலகை அதிர வைத்த யானையின் அதிர்ச்சி புகைப்படம்

யானை என்றாலே கம்பீரம் என்ற நிலையில், தற்போது ஒரு யானை உடல் மெலிந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும் நிலையில், கடந்த நாட்களாக நடைபெற்றுவரும் இந்த …

ஹெல்மட் அணியவில்லையா இனி ரூ1000 அபராதம் : நடைமுறைக்கு வந்த புதிய சட்டம்

ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சென்யைில் நடைமுறைக்கு வந்தது. மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அபராத தொகை ரூ.100ல் …

இன்னும் 20 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரண-சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தேசிய கொடி ஏற்றினார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் …

வேலூர் மாவட்டம் 3ஆக பிரிப்பது வரவேற்கதக்கது: டாக்டர் ராமதாஸ்

சென்னை: வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது வரவேற்கதக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து …