மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விரைவான பரவல் நமது அன்றாட நடவடிக்கைகளுக்குச் சிரமத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரங்களில் மளிகைக் கடைகளுக்குச் செல்வதும் ஆபத்தானதாக உள்ளது. மளிகைக் கடைகளுக்குள் இருக்கும்போது, நமக்குப் பல வழிகளில் தொற்று நம்மைத் தாக்க முடியும். மளிகைக் கடைகளின் மேற்பரப்புகளில் கிருமிகள் அதிகம் படர்ந்திருக்கும். மேலும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க இந்த கிருமிகளின் மூலங்களைக் கிருமிநாசினி மற்றும் சுத்தமாக வைத்திருக்க ஒரு தீவிர முயற்சியை மேற்கொள்வது எப்போதும் அடிப்படையாக உள்ளது. உங்கள் உள்ளூர் மளிகைக் கடையில் நீங்கள் நுழையும் தருணம், நீங்கள் …

Read More

பசியின்மை ஏற்பட என்ன காரணங்கள்

பசி என்பது நம் உடலுக்குத் தொடர்ந்து ஆற்றல் தேவைப்படும்போது ஒரு சூழ்நிலை. தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் சரியான அளவிலான உணவை நம் உடலுக்கு எரிபொருளாகக் கொண்டிருப்பதை உறுதி செய்வது முக்கியம். பதற்றம் ஒரு நபரின் பசியின்மை சுழற்சியை ஏற்றத்தாழ்வு செய்யும் சில மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது என்று கூறப்படுகிறது. இந்த மன அழுத்த ஹார்மோன்கள் பசி, பசியின்மை மற்றும் செரிமானத்தைக் குறைக்கும். எனவே உங்கள் மனதைத் திசைதிருப்ப முயற்சிக்கவும், உங்கள் கவலையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். மனச்சோர்வு மூளையின் பகுதியில் சில …

Read More

பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பதை விட அப்படியே சாப்பிடுவது நல்லதா ?

பழங்களை அப்படியே சாப்பிட்டா நல்லதா அல்லது ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா? உணவு வகைகளைப் பொறுத்தவரையில் பழங்களில் அதிகப்படியான சத்துகள் உள்ளன. அதிலும் குறிப்பாக நமது நாட்டில் விளையும் பழங்களில் நீர்ச்சத்தும், புரதச்சத்தும் மிகுந்த காணப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் அடிக்கடி ஜூஸ் குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். ஜூஸ் போட்டு குடிப்பதாக இருந்தால், ஃபிரஷ் ஜூஸ் குடிக்கலாம். ஆனால், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களை மட்டும் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இயற்கையான கண்முன் தயாரிக்கப்படும் ஜூஸ்கள் உடல்நலத்துக்கு ஏற்றது. …

Read More

அளவுக்கு அதிகமாக சாப்பிடலாமா?

சில நிமிடங்களுக்கு முன்புதான் நீங்கள் சாம்பார் சாதம் சாப்பிட்டு பசி அடங்கியிருப்பீர்கள். வயிறு நிரம்பியிருக்கும். ஆனால், திடீரென சிக்கன், மட்டனைப் பார்த்ததும் நாவில் எச்சில் ஊறும். மாறாக பசியிருக்காது. இவ்வாறு பசி இல்லாத நிலை இருக்கும் போது சாப்பிடலாமா? 28 வயதுள்ள 14 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். ஒரு புறம் சராசரியாக சாப்பிடுபவர்கள். மறுபுறம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவர்கள் என வகுத்துக் கொண்டு இரண்டு குழுக்களுக்கு பீட்சா வழங்கினர். முடிவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் குளுகோஸ் அளவு கிட்டத்தட்ட சராசரியாக சாப்பிடுவர்களுக்கு …

Read More

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் இலவங்கப்பட்டை

மசாலா சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள், நறுமண பொருட்களும் கூட பராம்பரிய மருத்துவத்தில் இன்றியமையாதது ஆகும். அவற்றில் ஒன்று தான் இலவங்கப்பட்டை. சின்மமோம் என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரத்தில் இருந்து வருவதே இலவங்கப்பட்டை. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்பநிலையை இலவங்கப்பட்டை குணப்படுத்த உதவுவதாக எண்டோகிரைன் சொசைட்டியின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பதன் நமக்கு நன்மை பயக்கும்.

Read More

டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால், சாப்பிட்ட உணர்வே ஏற்படாததற்கு என்ன காரணம்?

நம்மில் பலர் டிவி பார்க்கும் போதோ, வீடியோ கேம்கள் விளையாடும் போதோ ஸ்நாக்ஸ், பாப்கார்ன் சாப்பிடுவோம். இவ்வாறு டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் போது, சாப்பிட்டதே தெரியாது. கிண்ணத்தில் இருந்த ஸ்நாக்ஸ் வகைகள் சட்டென்று காலியாகிவிடும். பசி அடங்கியதற்கான எந்த உணர்வும் நமக்கு இருப்பதில்லை. நாம் முழு கவனத்துடன் ஒரு விஷயத்தில் இருக்கும் போது, வழக்கமாக சாப்பிடுவது போல் சாப்பிட்டாலும், குறைவாக சாப்பிட்டது போல உணர்வு தான் ஏற்படும். இந்த விஷயம் சுவாரசியமாக பொழுபோக்காக தெரிந்தாலும் கூட, இது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது ஆகும். எனவே, உணவருந்தும் …

Read More

சைவ உணவுகளிலும் உடலுக்கு கேடு விளைவிப்பவை எவை ?

கடந்த சில வருடங்களாக பலர் சைவ உணவு வகைகளுக்கு மாறி வருகின்றனர். எல்லா சைவ உணவு வகைகளும் ஆரோக்கியமானது தானா என்றால் கேள்விகுறி தான். இது தொடர்பாக ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி(ESC) கூட்டமைப்பு 2020, தாவர அடிப்படையிலான உணவுகள் ஆரோக்கியமான உடல்நலனுககான சுகாதாரமான உணவு என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராயச்சிக்கு 146 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் பத்து வருடம் அவர்களுக்கு சைவ உணவுகள் வழங்கப்பட்டது. முடிவில், அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரத்த அழுததம், இரத்த லிப்பிடுகள், …

Read More

கொரோனா காலத்தில் ரெஸ்டாரெண்ட் செல்லும் போது கவனிக்க வேண்டியவை

ஊரடங்கின் போது நாம் அதிகம் தவறவிட்ட விஷயங்களில் ஒன்று சாப்பிடுவது. உணவகங்கள் திறந்தவுடன் நம்மில் சிலர் உணவகங்களுக்கு சென்று உணவருந்துகிறோம். இது எவ்வளவு பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பற்றது என்பதை சொல்ல முடியாது. உணவகங்களுக்கு சென்று உணவருந்துவது தொடர்பாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உச்சபட்ச ஆபத்து : ஆறு அடி இடைவெளிக்கு குறைவான தொலைவு கொண்ட உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் உணவகங்கள். மிக அதிக ஆபத்து: போதுமான 6 அடி இடைவெளியில் …

Read More

அயோடின் குறைபாடு காரணங்கள் என்ன ?

உப்பு என்பது உடலுக்கு இன்றியமையாதது. உப்பு உடல் உறுப்புகளுக்கு தேவையாக இருக்கிறது. இதை உடலால் உற்பத்தி செய்யமுடியாது. இதை உணவின் மூலமே பெறப்படும் இன்றியமையாத பொருள். நமது உடலில் தைராய்டு என்னும் ஹார்மோனை உருவாக்க மனித உடலில் குறிப்பிட்ட அளவு அயோடின் தேவைப்படுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு முக்கியமானது அயோடின் ஆகும். இது இல்லையெனில் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை எதிர்கொள்வோம். அயோடின் நுண்ணளவு தனிமம். இது உணவில் இருந்து பெறக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். தைராய்டு ஹார்மோன்களில் அயோடின் ஒரு பாகம். அதனால் தான் …

Read More

உடலுக்கு நன்மை பயக்கும் 5 எண்ணெய்கள்

சாதாரணமான பொரித்தல், வறுத்தல் என்று அனைத்திலும் எண்ணெயின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது. அனைத்து வகையான எண்ணெய்களும் சிறப்பானதாக இருப்பதில்லை. எண்ணெயில் இருக்கும் புரதச்சத்துக்கள் நம் உடலுக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது கடுகு கொண்டு தயாரிக்கப்படும் கடுகு எண்ணையை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு கடுகு மிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாகும். குறைந்த கொழுப்பு சத்து கொண்ட ஆலிவ் எண்ணெயானது, உடல் எடையை குறைப்பது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, மார்பகப் புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாப்பது, இதய அழுத்தம் …

Read More