• September 19, 2019

சட்ட விரோதமாக ரஷிய கடல் பகுதியில் நுழைந்த வடகொரியா்கள் கைது

மாஸ்கோ அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவதால் பெரும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. இதனால் வடகொரியாவை சேர்ந்த மக்கள் வரவாய் ஈட்டுவதற்காக பிற நாட்டு கடல் பகுதிகளில் சட்ட விரோதமாக …

இளம்பெண்ணை பலி வாங்கிய குளியல் தொட்டி : செல்போனால் வந்த வினை

மாஸ்கோ ர‌ஷியாவின் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர். கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த எவ்ஜீனியா சுல்யாதியேவா. என்ற 26 வயது இளம்பெண். நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்ற இவர், குளியல் தொட்டியின் அருகில் உள்ள மின்சார …

விக்ரம் லேண்டரை பற்றி விசாரித்த விண்வெளி நடிகர்

வா‌ஷிங்டன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ள ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட், அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார். அப்போது சர்வதேச …

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய தமிழிசை !!

தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ட்விட்டரில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசையிடம் கூறியிருந்தார். இதற்கு தமிழிசையும், உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் …

கோடலா சிவபிரசாத் மரணத்துக்கு ஜெகன் அரசின் அரசியல் பழிவாங்கலே காரணம் – சந்திரபாபு நாயுடு !!

ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சியின் போது சபாநாயகராக இருந்த கோடலா சிவபிரசாத் சட்டசபையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் பர்னீச்சர் பொருட்களை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக எழுந்த புகாரின் காரணமாக, புதிதாக ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு …

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் துவக்க விலை ரூ. 13,999 எனவும், டாப் எண்ட் மாடல் விலை ரூ. 64,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை விலைக்கேற்ப பல்வேறு அளவுகளில், வெவ்வேறு ரெசல்யூஷன் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. …

வரதட்சணை கொடுமையால் குழந்தையை கிணற்றில் வீசி விட்டு தற்கொலை செய்த தாய் !!

திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலை கார்க்கிகா பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கும் தாழக்குடி வெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆமினா என்பவருக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. தற்போது ஆமினாவிடம், முகமதுஅலி …

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து !!

பிரதமர் மோடியின் 69-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக நெட்டிசன்களும், மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சோனியா காந்தி, ” நாட்டை ஆளும் பிரதமர் மோடி …

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட முயற்சி புகார் குறித்து நிர்வாக கவுன்சில் சேர்மன் பி.எஸ்.ராமன் விளக்கம் !!

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் போது, அடையாளம் தெரியாத நபர் கிரிக்கெட் வீரர்களுக்கு தகவல் அனுப்பி சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு …

சர்தார் சரோவர் அணை பகுதியில் இருந்த பூங்காவில் பல வண்ண பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட பிரதமர் மோடி !!

பிரதமர் மோடியின் 69-வது பிறந்த நாளான இன்று அவர் குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென்னிடம் ஆசி பெற்று. ,அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின், குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று அங்கு …

கங்கை நதி வெள்ளத்தில் பள்ளிக் கட்டிடம் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி வைரல் !!

வடமாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக, அங்குள்ள கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது, பீகார் மாநிலம் கத்திஹார் பகுதியில் உள்ள பள்ளிக்கட்டிடம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் …

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரம் !!

அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் விழாவில், கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல்புக் 2 அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அந்நிகழ்வில் பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக் 2, புதிய கூகுள் …

7000 கிலோ எடையில், 700 அடி நீள கேக் வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாடிய பேக்கரி நிறுவனம் !!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்களும், மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் தலைமையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டி, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் …