• September 19, 2019

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : இந்திய வீரா்கள் சஞ்ஜீத், கவிந்தர் சிங் பிஷ்ட் தோல்வி

எகடெரின்பர்க் ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஜூலியோ சீசர் கேஸ்டிலோ டோரெசுடன்(ஈகுவடார்) மோதினார். இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்ஜீத், இறுதியில் 1-4 …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பிரேசில் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த மனிஷ் கவுசிக்

எகடெரின்பர்க்: ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலின் வான்டெர்சன் ஆலிவிராவுடன் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக …

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு தகுதி

எகடெரின்பர்க்: ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது இந்த ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், கார்லோ பாலமை …

நாளை மொகாலியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிக்களுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி !!

கடந்த 15-ந்தேதி தர்மசாலாவில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி, மழை காரணமாக றது செய்யப்பட்டது. தற்போது, நாளை இரண்டாவது 20 ஓவர் போட்டி மொகாலியில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணியில், விராட்கோலி, ரோகித்சர்மா, ஷிகர்தவான், லோகேஷ் …

தற்போதும் விராட் கோலி தான் உலகின் சிறந்த வீரர் – முன்னாள் கேப்டன் கங்குலி !!

ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் உள்ளார். ஆ‌ஷஸ் தொடரில் ஸ்டீவன் சுமித்774 ரன்கள் குவித்ததனால், அவர் முதலிடத்திலிருந்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து கொண்டார். தற்போது இது தொடர்பாக, …

தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !!

ஐ.பி.எல். தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ஆனால், டிரின்பகோ அணியின் சீருடையுடன் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவருக்கு, …

இங்கிலாந்து ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதை விரும்புகிறேன் – டிம் பெய்ன் !!

ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்து வெற்றி பெற்றது. இந்த ஆஷஸ் தொடரின் இறுதி ஆட்டம் முடிந்த போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் …

ககஜஸ்தானில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் !!

ககஜஸ்தானில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில், இந்திய வீரர் குர்பிரீத் சிங், செர்பியாவின் விக்டோர் நெம்சிடம் மோதி தோல்வியை கண்டார். 60 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய …

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் !!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட போது, அதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி தோல்வி !!

ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி கலந்து கொண்டார். அதில், துர்யோதன்சிங் நெஜிஜோர்டான் வீரர் ஜியாத் இஷாசை எதிர்கொண்டார். ஆனால், தேசிய …

தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி வெற்றி !!

பல்வேறு நகரங்களில் நடந்து வரும் புரோ கபடி லீக் தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று இரவு புனேயில் நடந்த 93-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் மோதியபோது, உ.பி.யோத்தா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடந்த லீக் …

தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல் !!

கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக, 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையினை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு நடத்தி வருகிறது. தற்போது இந்த அமர்வில் இருக்கும் நீதிபதி மோகன் சந்தானகவுடர் இன்று …

உத்தரபிரதேசம் மாநிலத்தில் தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவியின் கடிதம் கண்டுபிடிப்பு !!

உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. உடனே அங்கு வந்த போலீசார், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக …