• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனிக்கு தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பாராட்டு !!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக உள்ள நவ்தீப் சைனி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அவருடைய சிறப்பான பந்து வீச்சு காரணமாக, அவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் …

தொடக்க பேட்ஸ்மேன்கள் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுக்க 252 ரன்களை குவித்த ஸ்காட்லாந்து !!

நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய முன்சே, கோயெட்சர் அபாரமாக விளையாடி, 15.1 ஓவரில் 200 ரன்களை குவித்தனர். அதன்பின், ஸ்காட்லாந்து …

ஒரு பேட்ஸ்மேன் கேப்டன் பதவியை ஏற்கும்போது, அவரது பேட்டிங் திறன் சற்று குறையும் – குயின்டான் டி காக் !!

தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள குயின்டான் டி காக், இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினால், அவர் அடுத்த வருடம் நடக்கும் டி20 உலகக்கோப்பையிலும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அவர், “பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் கேப்டன் பதவியை ஏற்கும்போது, …

ராஜஸ்தான் மாநில அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் !!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். தற்போது, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 100 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது 106 …

இடஒதுக்கீடு என்பது தலித்துகளுக்கும் சமூக, பொருளதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் – நிதின் கட்கரி !!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலி சமூகத்தினர் சாதி அடிப்படையில் கட்சியில் இடஒதுக்கீடு செய்து தேர்தலில் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது குறித்து, நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ” இடஒதுக்கீடு என்பது தலித்துகளுக்கும் சமூக, …

இனி பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்வு !!

வருங்கால வைப்பு நிதிக்கு, இந்த நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அறங்காவலர் வாரியம் ஆலோசனை நடத்தியது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தலைமையில் நடத்த அந்த கூட்டத்தில் பிஎப் கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை …

2ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி ஓய்வு பெறுவதால்நீதிபதி மாற்றம் !!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை அளித்ததால், இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகிய …

கர்நாடக மாநிலத்தில் சோதனை மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது !!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகேர் ஏரோநாட்டிகல் வானூர்தி சோதனை மையத்தில் உள்ள ரஸ்டம்-2 என்ற ஆளில்லா விமானம் இன்று சோதனை செய்யப்பட்ட போது, சிறிது நேரத்தில் ஜோடி சிக்கனஹள்ளி பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே இதுபற்றி தகவலறிந்த அப்பகுதிமக்கள் …

சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர வாய்ப்பு !!

சவுதிஅரேபியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிணறு மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி …

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் – சமூக வலைத்தளங்களில் பரவுவது உண்மையா ?

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பற்றிய தகவல்கள் அடிக்கடி, சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில், அக்டோபர் 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் மகாராஷ்டிரா …