• January 27, 2020

வெயிலில் கருமை வராமல் தடுக்க வழி

வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். …

அருண்விஜய் படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்

தற்போது தனது திறமையான கதை தேர்வு மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், மாஃபியா படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அவர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று …

மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் படைத்த சாதனை

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் முதல் இரண்டு மற்றும் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அணைந்து போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் பல பல சாதனைகளை …

படமாகும் சானியா மிர்சாவின் வாழ்கை வரலாறு

தற்போது இந்திய சினிமாவில் விளையாட்டு பற்றிய படங்களை எடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. மேலும் 1983-ம் ஆண்டு …

விஜய் ரொம்ப ஸ்மார்ட் : நடிகை அமலாபால்

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். தற்போது இவர் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி வரும் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். …

பத்ம விருது பெறும் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ” இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளைப் பெறும் சமூக சேவை மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு …

உலகத்திலேயே அதிக அளவில் வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இந்தியர்களே – நல்லகண்ணு !!

கும்பகோணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சுதந்திரதின போராட்டவீரரும், தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவருமான நல்லகண்ணு கலந்து கொண்டு கொடியை ஏற்றினார். அப்போது பேசிய அவர், ” அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி சமத்துவம் சகோதரத்துவம் …

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசனின் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம …

நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் !!

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் அங்கு தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் பனிப்பொழிவு காரணமாக கருகி வருகின்றன. இதனால், தேயிலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காளான் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் …

கல்லட்டி நீர்விழ்ச்சியில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம் !!

நீலகிரி மாவட்டம் கல்லட்டி நீர்விழ்ச்சியில் உதகை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் குளிக்க சென்றனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி மாயமானார்கள். பின்னர் இதுகுறித்து போலீசார் மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாயமான இருவரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று …

சாஹி துக்ரா செய்வது எப்படி ??

பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு முக்கோணம் அல்லது சதுர வடிவத்தில் வெட்டி கொள்ள வேண்டும். பின் நான்ஸ்டிக் தவாவில் நெய்யை ஊற்றி சூடாக்கி பிரெட்டை பொரித்தெடுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும். பின் கடாயில் பாலைச் சேர்த்து நன்கு காய்ச்சி, மிதமான தீயில் …

பருப்பு போளி செய்வது எப்படி ??

மைதா மாவில் உப்பு, நெய் 2 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும். இதன் மேல் ஒரு கை எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊறவிட வேண்டும். கடலைப் பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நன்கு வேகவைத்து …

பூந்தி லட்டு செய்வது எப்படி ??

கடலை மாவு, சோடா மாவு சேர்த்து பஜ்ஜி மாவை விட சற்று நீர்க்கக் கரைத்து, சூடான கடாயில் எண்ணெயையும், நெய்யையும் காயவைத்து பூந்தி கரண்டியில் ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து ஊற்றி எண்ணெய்க்கு நேராக மற்றொரு கரண்டியால் தட்டவும். இதனை அரைவேக்காடாக எடுக்க …

நட்ஸ் பர்பி செய்வது எப்படி ??

முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தாவை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீரை வடித்து பால், தேங்காய்த்துருவல், இனிப்பு இல்லாத கோவாவைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் நெய்யைச் சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து கிளறி, அதனுடன் சர்க்கரையைச் …

மோதக் செய்வது எப்படி ??

கடலைப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின் நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, கடலைப்பருப்பை சேர்த்து கிளறி நன்கு இறுகி வந்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து இறக்க வேண்டும். கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பூரி அளவிற்கு திரட்டி நடுவில் பூரணம் …