• October 21, 2019

மூன்று டெஸ்ட் மூன்று இரட்டை சதம்

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் (215), இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் கோலி இரட்டை சதம் (254*), மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் இரட்டை சதம் (212) என மூன்று போட்டியிலும் மூன்று இரட்டை சதங்கள்.  இது போல் இந்திய …

சேவாக் சாதனையை நெருங்கிய ரோஹித்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மா மூன்று போட்டியிலும் சேர்த்து இதுவரை 529* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். …

500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரோஹித்

நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது புதியதாக ரோஹித் இணைந்துள்ளார். இதற்கு முன் வினோ மன்கத் 526 ரன்கள் சுனில் கவாஸ்கர் …

23 வருட சாதனையை முறியடித்த ரோஹித்

கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் இந்த போட்டியில் ஒரு சதம் ஆக மொத்தம் இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து 529* ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு …

இரட்டை சதத்தின் மூலம் பிராட்மேன் சாதனையை முறியடித்த ரோஹித்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ரோஹித் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் பல சாதனை படைத்து வருகிறார். சொந்த மண்ணில் விளையாடி  ரோகித்  12 டெஸ்டில், 1298 ரன்கள் குவித்துள்ளார். …

ரஷ்யா நாட்டில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ரஷ்யாவின்  சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 270 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங் கத்தின் மேல் உள்ள நீர்த் தேக்கம் உடைந்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது. இந்த …

காங்கோ நாட்டில் இன்று பஸ் விபத்து: 20 பேர் பலி

ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் இன்று காலை லுஃபு என்ற இடத்தில் இருந்து தலைநகர் கின்ஷானாவுக்கு ஒரு பஸ் பயணிகள் மற்றும் சரக்குகளுடன் சென்று கொண்ருந்தது. பன்ஜா-குங்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்த பஸ் வந்து கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் பழுதானது. இதனால் …

வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரியத் தலைவர் கிம்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், வெள்ளைக் குதிரையில் பாய்க்டு (Paektu) மலைச்சிகரத்தை நோக்கிச் செல்வதைக் காட்டும் படங்களை KCNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரு. கிம் முக்கியக் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற ஊகங்களை அந்தப் படங்கள் எழுப்பியுள்ளன. இதற்கு …

உலகின் நீண்ட இடைவிடா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவு

உலகின் நீண்ட இடைவிடா விமான பயணம் இன்று ஆஸ்திரேலியாவில் நிறைவேறியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்ட Qantas விமானம் சுமார் 19 மணிநேரத்துக்குப் பின் சிட்னியில் தரையிறங்கியது. விமானம் ஏந்தி செல்லும் எடையைக் குறைக்க, 49 பேர் மட்டுமே போயிங் 787-9 ரக …

பிறந்து ஒன்றரை மாதத்திற்கு பின் கண் திறந்த பாண்டா கரடி குட்டிகள்… !!

கடந்த 2017ம் ஆண்டு, சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரு பாண்டா கரடிகள் ஜெர்மனியில் உள்ள  பெர்லின் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பாண்டா கடந்த ஆகஸ்ட் மாதம், இரட்டை குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகள் சுமார் ஒன்றரை மாதத்துக்கு பின் தற்போது …

அரசு படையினர் தேடுதல் வேட்டை – கொல்லப்பட்ட 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிழக்கு நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் அரசு படையினர் …

33 ஆயிரம் பவுடர் டின்களை திரும்பப் பெற்று கொண்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கான சோப்பு , ஷாம்பு , பவுடர் , லோசன் உள்ளிட்ட …

வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இங்கிலாந்து இளவரசி மேகன் கண்ணீர்!!

அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து கடந்த …

முதன்முதலாக வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடைப்பயணம்

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்துக்குள் தங்கியுள்ள வீரர்கள், வீராங்கனைகள், நிலையத்துக்கு வெளியே வந்து விண்வெளியில் நடந்தபடி பராமரிப்பு பணிகளை கவனிப்பது வழக்கம். இதுவரை வீராங்கனைகள் …

‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

லெபனான் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு அரசு, வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்திப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதிக்க அதிரடியாக முடிவு செய்தது. ஒவ்வொரு அழைப்புக்கும் …