• October 21, 2019

மூன்று டெஸ்ட் மூன்று இரட்டை சதம்

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் (215), இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் கோலி இரட்டை சதம் (254*), மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் இரட்டை சதம் (212) என மூன்று போட்டியிலும் மூன்று இரட்டை சதங்கள்.  இது போல் இந்திய …

சேவாக் சாதனையை நெருங்கிய ரோஹித்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மா மூன்று போட்டியிலும் சேர்த்து இதுவரை 529* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். …

500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரோஹித்

நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது புதியதாக ரோஹித் இணைந்துள்ளார். இதற்கு முன் வினோ மன்கத் 526 ரன்கள் சுனில் கவாஸ்கர் …

23 வருட சாதனையை முறியடித்த ரோஹித்

கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் இந்த போட்டியில் ஒரு சதம் ஆக மொத்தம் இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து 529* ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு …

இரட்டை சதத்தின் மூலம் பிராட்மேன் சாதனையை முறியடித்த ரோஹித்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ரோஹித் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் பல சாதனை படைத்து வருகிறார். சொந்த மண்ணில் விளையாடி  ரோகித்  12 டெஸ்டில், 1298 ரன்கள் குவித்துள்ளார். …

ஜியோஃபைபர் சேவைக்கு கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோஃபைபர் சேவைகள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோஃபைபர் சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜியோஃபைபர் சேவையுடன் அதற்கான கட்டண விவரங்களையும் ரிலையன்ஸ் அறிவித்தது. இத்துடன் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் …

அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்!

உசெனில் நடந்த வோர்ல்டு இண்டர்நெட் கான்ஃப்ரன்ஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜியோமி நிறுவனத்தின் தலமைமை செயல் அதிகாரி லீ ஜன், 2020ம் ஆண்டில் 10 விதமான 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிறுவனம் முதலாவதாக உலக அளவில் நிலவி வரும் …

கனடாவில் இரட்டை கொலை வழக்கில் சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி 41 வயதான Veronique Barbe என்பவரின் சடலம் அவரது குடும்ப இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடலில் மொத்தம் 17 கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய நபர் என …

சிங்கப்பூர் தீமிதித் திருவிழா : பக்தி பரவசத்தில் பக்தர்கள்

இந்த ஆண்டு சுமார் 4100 ஆண் பக்தர்கள் இதுவரை தீமிதித் திருவிழாவுக்குப் பதிவு செய்ததாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. தீமிதி முடிந்தபிறகு, சுமார் 570 பெண் பக்தர்கள் பூக்குழியைச் சுற்றிவரப் பதிவு செய்து கொண்டுள்ளனர். காலை 10 மணியில் இருந்தே தீமிதிக்குப் …

நடுரோட்டில் சிலர் சண்டையிடும் காட்சி வைரல்

சிங்கப்பூரில் இரவு நேரத்தில் நடுரோட்டில் சிலர் சண்டையிடும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கறுப்பு, வெள்ளை மேல் சட்டை அணிந்த  சிலர் ஒருவரை ஒருவரைத் தாக்கும் கட்சி Roads.sg பக்கத்தில் …

லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். லண்டனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடி சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள். அதேநாளில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்த இருக்கிறோம். இதில் ஐந்தாயிரம் முதல் …

புதிய வகை லித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகளை உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்

லித்தியம் பேட்டரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருப்பதற்காகவும், புதிய வகை லித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகளை கண்டுபிடித்திருப்பதற்காகவும், வேதியியல் விஞ்ஞானிகளான ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூவருக்கும்,2019ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், …

தாய்லாந்தின் புக்கெட் தீவு விடுதி அறைகளுக்கான கட்டணம் சரிவு!!

தாய்லாந்தின் புக்கெட் தீவு விடுதி அறைகளுக்கான கட்டணம் சரிந்துள்ளது. கடற்கரைகளிலும் தங்கும் விடுதிகளிலும் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் காரணமாக, சீனப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது அதற்கு முக்கியக் காரணம். தாய்லந்தின் பாட் (Bhat) நாணய மதிப்பு …

இத்தாலி நாட்டில் மடிந்த மரங்களை மரச் சிற்பங்களாக்கி உயிரூட்டும் தச்சர்

இத்தாலியின் ரோம் நகரில் இளம் தச்சர் ஒருவர், நகரில் உள்ள மடிந்துபோன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை உருவாக்கிக் காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார். 22 வயது ஆண்ட்ரியா கண்டினி சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் மரச் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினார். இதுவரை அவர் சுமார் …

மல்லோர்கா தீவு பகுதியில் உள்ள கோட்டையில் கோலாகலம்- காதலியை கரம் பிடித்த பிரபல நட்சத்திரம்.!

டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவரும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால், ஸிஸ்கா பெரெல்லோ என்பவரை கடந்த 14 ஆண்டுக்காலமாக காதலித்து வந்திருக்கிறார். நடால் விளையாடும் பல போட்டிகளையும் நேரில் வந்து ரசிப்பதை ஸிஸ்கா பெரெல்லோ வழக்கமாக …