• August 24, 2019

இலங்கை ஜனாதிபதிக்கு விக்ணேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் …

முக்கிய இடத்தில் புதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை ஆரம்பமாகிறது

இலங்கையில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை தற்போது தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக நடைபெறவிருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும். தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி …

குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை

இலங்கை வத்தளை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காண்பதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பாக தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி எண்ணையும் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது. சென்ற ஜனவரி மாதம் …

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற இருவர் கைது

போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் செல்ல முயன்ற ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் . அதனோடு இந்த நபர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் . துருக்கியின் இஸ்தான்புல் நகரில் …

இலங்கையில் முக்கிய பகுதியில் புதையல் தோண்டிய இருவர் மீது நடவடிக்கை

முக்கிய பாதியில் புதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ யாகவெவ பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து புதையல் தோண்டுவதற்கு பயன் படுத்திய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு , கெப் ரக வாகனம் ஒன்றும் , சிறிய ரக வாகனம் ஒன்றும் போலீசாரால் பறிமுதல் …

டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை படைக்கும் ரகானே

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆண்டிகுவாவில் தொடங்கியது. சிறப்பாக விளையாடி ரஹானே அரைசதம் விளாசி 81 ரன்கள் எடுத்தார். முதல் நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் …

இந்தியாவை காப்பி அடித்து பயிற்சியாளரை மாற்றிய பாகிஸ்தான் அணி

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணி மிகவும் சொதப்பி வருகிறது. பாகிஸ்தான் அணி 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோபியை வென்றது தான் கடைசி தொடர். அதன் பின் தற்போது வரை அந்த அணி எந்த ஒரு தொடரையும் வெல்ல வில்லை. நடந்து முடிந்த …

உள்ளூரில் தொடரும் தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி

புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  55-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-யூ மும்பா (மும்பை) அணிகள் சந்தித்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 12-10 என்ற புள்ளி …

இந்தியாவுடன் பதற்றம் இருந்தாலும், கர்தார்பூர் பாதையை திறந்துவிட பாகிஸ்தான் தயார்

500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூக்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. இரு நாடுகளும் அவரவர் …

மூதாட்டி வயிற்றில் 1,898 கற்கள்

தாய்லாந்தில் 60 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.  மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பித்தப்பையில் நூற்றுக்கணக்கான கற்கள் குவியலாக …

கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பேர் பலி

போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் மலைப்பிரதேசத்தில் கியோவண்ட் என்ற சிகரம் உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் ஏறி வருகின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென சக்தி வாய்ந்த …

பல நூற்றாண்டுக்கு பின் என்ன நிகழ்வு நடக்கும் என்பதை அப்போதே எழுதிய நாஸ்ட்ரா டாமஸ்

‘நூற்றாண்டுகள்’ என்ற நூலில் வெளியிட்ட தீர்க்கதரிசனக் கருத்துகளுக்காகவே புகழ்பெற்றார் நாஸ்ட்ரா டாமஸ். அவர் மறைவுக்கு பின் என்ன நடக்கும் பல நூற்றாண்டுக்கு பின் என்ன நடக்கும் என்று தனது நூற்றாண்டுகள் நூலில் கூறிருக்கிறார். அவர் பிரான்ஸ் நாட்டு காரர் என்பதால் பிரான்ஸ் பற்றி …

பாகுபாடான சட்டங்களாலும், சில அமைப்பினராலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்  தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை பாகிஸ்தான், சீனா ஆகியவை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மத அடிப்படையில் வன்முறைக்கு ஆளாகுபவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் முதல் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு …

நம் நாடும், மக்களும் பாதுகப்பாக இருக்க அமெரிக்கா மீது ஏவுகணை சோதனைக்கு ரெடியாகுங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 500 கி.மீ தூரம் சென்று தாக்கும் டொமஹாக் ரக புதிய ஏவுகணையை லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான் நிகோலஸ் தீவில் சோதித்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகன் அறிவித்தது.  இதற்கு கடும் எதிர்ப்பு ரஷ்யா தெரிவித்தது. ரஷ்ய அதிபர் புடின் …

அபுதாபியில் விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மோடி அரசு முறை பயணமாக கடந்த இரண்டு நாளுக்கு முன் பிரான்ஸ் சென்றார். தற்போது இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியை அபுதாபி விமானநிலையத்தில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி உயர் அதிகாரிகளும், அபுதாபி …