காமெடியன் விவேக் எப்போதும் கூலிங் க்ளாஸ் அணிந்து நடிப்பதன் பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்

தமிழ் காமெடி நடிகர் விவேக் ரசிகர்களால் இன்றும் போற்றப்படும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு படம் திரைக்கு வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இதை தொடர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர் . இந்நிலையில் நடிகர் விவேக் பழைய படங்கள் பலவற்றிலும் கண்ணாடி அதுவும் கூலிங் க்ளாஸ் அணிந்தே தோன்றியிருப்பார். அது ஏன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார் , விவேக்கிற்கு இரவு நேரங்களில் எப்படியான காட்சியிலும் நடித்துவிடுவாராம். ஆனால், பகல் நேரத்தில் கண்கள் …

Read More

விஜய் குறித்தும் அஜித் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிய தெலுங்கின் சூப்பர் ஹீரோ

பொதுவாக தெலுங்கு சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் ஒரு நட்பு இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் அவர்களின் பல படங்கள் இங்கும் ,நம் பல படங்கள் அங்கும் படப்பிடிப்பு நடைபெறும் . மேலும் பல படங்கள் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் ரீமேக் பண்ணப்பட்டு வருவதை நாமே கவனித்திருப்போம். அந்த விதத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான வெற்றிப்படமான அசுரன் படத்தை பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகின்றார். இந்த படத்திற்காக இவர் ஒரு தமிழ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார், …

Read More

தல அஜித்தை கலாய்க்க முயன்றவருக்கு செம்ம ட்ரீட் கொடுத்த காமெடி நடிகர்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக் இதுவரை பல நூறு படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் . இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு படம் திரைக்கு வெளியாகியுள்ளது . இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது, சின்ன பட்ஜெட் படம் என்றாலும் படத்தின் கதை அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு அனிருத் வாத்தி கமிங் பாடலுக்கு விவேக் வசனத்துடன் ஆடியதை விவேக் டுவிட்டரில் பகிர்ந்து ஜாலியாக கருத்து கூறினார் . அதை தொடர்ந்து ஒரு ரசிகர் …

Read More

விஜய்யின் மாஸ்டர் படத்தின் அதிரடி வசனம் இது தான்

தமிழ் சினிமாவில் மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ஆகும் .இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறவுள்ளது. இதில் ரசிகர்கள் அனைவரும் விஜய் என்ன பேசுவார் என்று ஆவலுடன் கேட்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக படக்குழுவினர்கள் செம்ம பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த வேளையில் சினிமா பிரபலம் ஒருவர் தன் யு-டியுப் சேனலில் மாஸ்டர் படத்தின் பன்ச் டயலாக் இதுதான் என்று சொல்லியிருக்கிறார் . ஆனால், அது பலமுறை விஜய் …

Read More

பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நபர் குறித்து வெளியான தகவல்

தமிழில் நடிகை அமலா பால் ஆடை படத்திற்கு தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்து படம் வெளியாக உதவி செய்தார். மேலும் ஆடையில்லாமல் தைரியமாக நடித்திருந்து எதிர்பார்ப்பை உண்டாக்கினாலும் படம் வெற்றிபெறவில்லை . அடுத்ததாக அதோ அந்த பறவை போல படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதனிடையே அவர் ஹிந்தி படத்திலும் ஒப்பந்தமானார் . சமீபத்தில் நண்பர்கள், தோழியுடன் ஹோட்டலில் ஜாலி செய்த வீடியோ வெளியானது. அதன் பின் அவர் நண்பர் ஒருவரை கட்டிப்பிடித்திருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன . அந்த நண்பர் பாலிவுட் திரையுலகின் …

Read More

கையில் மது கோப்பையுடன் விமர்சனத்தில் சிக்கிய பிரபல நடிகை

தற்போது நடிகை காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்து சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் அதிர்ச்சியானவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன வருத்தத்திற்குள்ளானார் . தற்போது கொரியன் படத்தின் ரிமேக் ஒன்றில் அவர் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றவர்களுக்கு கை கொடுக்காமல் இருப்பதும், இருமல் தும்மல்களிலிருந்து விலகி இருப்பதும், …

Read More

நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய சினிமா பிரபலம் ; என்ன காரணம் என்று தெரியுமா ?

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் நிதின். அவரது நடிப்பில் அடுத்ததாக பீஷ்மா படம் ரிலீசாகவுள்ளது. மேலும் ரங் தே, அந்தாதுன் ரீமேக் மற்றும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். தெலுங்கு சினிமாவின் அடுத்த புதுமாப்பிள்ளை இவர் தான். 36 வயது நிரம்பி அவருக்கும் சாலினி ரெட்டி என்பவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது . அதனையடுத்து துபாயில் வரும் ஏப்ரல் 16 ல் திருமணம் நடத்தப்பட இருந்தது. ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் திருமணத்தை அங்கு நடத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளார்களாம் …

Read More

போலந்து நாட்டு நபர்கள் 4 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதி

தற்போது வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 4 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் போலந்து நாட்டவர்கள் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த நான்கு பேருக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்காலம் எனும் சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Read More

கொரோனா தொற்றை தடுக்க பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தகவல்

தற்போது கொரோனா வைரஸ் (Covid –19) பரவுவதை தடுப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் ஜனவரி முதல் பின்பற்றிய வழிமுறைகளின் மூலம் நோய் நாட்டிற்குள் வருவதை தடுப்பதற்கு முடியுமாகவிருந்தது. வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. அந்த முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பாதுகாப்பதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் இயலுமானளவில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதிகாரிகளுக்கு …

Read More

அமைச்சரின் சகோதரருக்கு பெரும் தொகை வழங்கியுள்ளதாக வெளியான தகவல்

இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரசு சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பாக சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு விசாரணையாளர்கள் நேற்று அறிவித்தனர். குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா இதனை நீதிமன்றத்துக்கு அறிவித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் …

Read More