• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

பிரபல சீரியல் நடிகை கை, கால் முறிந்து படுத்த படுக்கையாக மருத்துவமனையில் அனுமதி

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகள் தான் மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றுள்ளனர் . தினசரி தொலைக்காட்சி மூலம் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விடுகின்றனர். அவ்வாறு பாலிவுட்டில் கசவுதி ஜிந்தகி கை 2 என்ற பெயரில் ஒரு பிரபலமான சீரியல் செல்கிறது. அதில் முக்கிய …

ஒரே தினத்தில் அசத்தியிருக்கும் மாஃபியா படத்தின் டீசர்

இப்போது நடிகர் அருண் விஜய்க்கு சினிமாவில் ஒரு தனி ஆதிக்கம் இருக்கின்றது. தடம் படம் அவருக்கு வெற்றி படமாக இருந்துள்ளது . கதைகளை அவர் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவரின் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டு வருகிறது. அதைப்போன்று நடிகர் …

பிரபல சண்டை பயிற்சி நிபுணர் சொன்ன பெருமைமிக்க தகவல்

தென்னிந்திய சினிமாவின் ஸ்டன்ட் கலைஞர்களிலேயே `ஹீரோயின் டூப்’பா இருக்கிறது எனக்குப் பெருமைதான். இறைவன் எனக்கு அந்தத் திறமையைக் கொடுத்திருக்காரு. நான் ஒரு ஆண்தான். ஆனா, காஸ்ட்யூம் போட்டா அடுத்த நிமிடம் முழுக்க ஒரு பெண்ணைப்போல ஆகிவிடுவேன் . பல நடிகைகளுக்கு நான்தான் நிரந்த …

நடந்து சென்றவரை கடித்துக் குதறிய நாய்

இலங்கையில் வளர்ப்பு நாய் ஒன்று பாதசாரி ஒருவரைக் கடித்துக் குதறியதையடுத்து அந்த நாயின் உரிமையாளரான கல்லூரியொன்றின் பிரதி அதிபரை ஒக்கம்பிட்டிய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதையடுத்து நாயால் கடிபட்டவர் ஒக்கம்பிட்டிய அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த பாதசாரி …

ஐந்து வருடங்களில் 39 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட இலங்கை பாராளுமன்ற மேலதிகாரி

இலங்கையில் பாராளுமன்ற மேல் அதிகாரியொருவர் 2014 முதல் 2019 வரையான ஐந்து வருடங்களில் 39 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளக அறிக்கையொன்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்துக்கு கிட்டத்தக்க 23 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விமான டிக்கெட்டுக்காக …

இலங்கையில் இரண்டு வாள்கள் மற்றும் அமெரிக்க டாலர்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது

இலங்கையில் அப்புத்தளைப் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றிற்கருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்களும் வெளிநாட்டு டாலர் நோட்டுக்கள் பலவற்றையும் இன்று காலை போலீசார் கைப்பற்றியுள்ளனர் . வெளிமடை பகுதியின் பாதினாவெல என்ற இடத்தில் வீடொன்றின் பின் புறத்திலேயே இந்த பொருட்கள் …

களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்

இலங்கையில் களுகங்ககையின் நீர் மட்டம் அதிகரித்து கொண்டு வருவதால் மில்கந்த பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. அதனோடு இந்த பகுதியில் ஆற்றை அண்மித்து தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் இந்த ஆற்றை கடக்கும் பொதுமக்களும் …

முக்கிய பகுதியில் ஹெரோயினுடன் சிக்கிய பெண்

இலங்கையில் கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது மாளிகாவத்தை காவல் துறையினர் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடத்தினர். அந்த வேளையில் இந்த பெண் 2 கிராம் 630 மில்லி கிராம் எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார். …

கொலை சம்பவம் ஒன்றில் இரண்டு மணி நேரத்­துக்குள் துப்பு துலக்­கி­ய இலங்கை காவல்துறையினர்

இலங்கையில் நேற்று முன்தினம் இரவு ஹங்­வெல்லை நகரில் எம்­புல்­கம சந்­தியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டும், கூறிய ஆயுதத்தால் வெட்­டியும் படு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். அப்போது அந்த சந்­தியில் வடை வர்த்­தகம் செய்யும் அப்­பாவி இளைஞர் ஒரு­வரும் பாதாள உல­கத்­துடன் தொடர்­பு­டைய இலக்கு வைக்­கப்­பட்ட …

பாதியளவுக்கு மேலாடையை இறக்கிவைத்து போஸ் கொடுத்த யாஷிகா

நடிகை யாஷிகாவுக்கு ரொம்ப சின்ன வயசு தான். இருந்தாலுமே சினிமாவுல வெற்றிபெற பொறுமையா கத தேடி பிடித்து கொண்டு நடிக்கலாம். ஆனால், அதெல்லாம் வேனா நான் எப்போமே கவர்ச்சி ரூட்ல தான் போவேனு ஒரே மாதிரி நடிக்குது. அது இல்லாம எப்ப பாரு …