• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

தாய்லாந்தின் முக்கிய துறைமுகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திய இலங்கை பகுதி துறைமுகம்

இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் கடல்சார் வர்த்தக போக்குவரத்து மேம்பாட்டை மையமாக கொண்டு தாய்லாந்தின் ரனொங் துறைமுகத்துடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடப்பட்டிருக்கிறது . இருநாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் சங்கத்தினால் இலங்கை – தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பொதுவாக விளங்கும் வங்காள விரிகுடாவில் இந்த வர்த்தக போக்குவரத்து …

இலங்கையில் முக்கிய பிரதேச சபைத் தலைவர் கைது

இலங்கையில் பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற 12 ம் தேதி இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையினரிடம் சரணடைந்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிய காட்டுயானைகள்

இலங்கையில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் காட்டுயானைகள் ஊடுருவி விவசாயியின் பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உள்ளே புகுந்து அங்கிருந்த விவசாயி ஒருவரின் பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் …

டெங்கு நோய் தொடர்பாக மக்கள் கவனத்துடன் இருக்குமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும், முக்கியமாக கொழும்பு,கம்பஹா,களுத்துறை, காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நிலைமை அதிகமாக காணப்படுவதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது .

பிரபல நபரின் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற பிக்பாஸ் தர்ஷணின் ஆசை காதலி

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷணின் காதலி நடிகை சனம் ஷெட்டி தான் என கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் தர்ஷணின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்துக்களும் பரிசும் அனுப்பியிருந்தார். அதே சமயம் அவர்களின் காதல் குறித்து பல சர்ச்சைகள் போய் கொண்டிருக்கிறது. இது …

ஹிட்டாகிய சைத்தான், சத்யா ஆகிய படங்களின் இயக்குனரின் அடுத்தப்படம் குறித்து வெளியான தகவல்

2016ல் விஜய் ஆண்டனியை வைத்து சைத்தான், 2017ல் சிபிராஜை வைத்து சத்யா ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் பிரதீப். இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. அப்படியிருக்க இவர் அடுத்தப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். இந்த புதிய படத்தில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் …

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ட்ரெண்டிங் செய்தியோடு ஒரு செம்ம அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா

இளையதளபதி விஜய்யின் பிகில் படம் தான் அடுத்து தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் படம். அட்லீ விளையாட்டை சம்பந்தப்பட்ட கதையை இந்த படத்தில் இயற்றியுள்ளார் . படமும் தீபாவளிக்கு வெளியீடு என்று தான் தயாரிப்பாளர் தரப்பு சொல்லியிருந்தது. ஆனால் இன்று காலை …

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயர் வாங்கிய ஆரவ்வின் அடுத்தபடம் குறித்து வந்த தகவல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக பங்கேற்று கொண்டு 100 நாட்கள் கடந்து வெற்றியாளராக பிக்பாஸ் டைட்டிலையும் ட்ராஃபியையும் ஜெயித்தவர் ஆரவ். மாடலிங் நிபுணரான இவர் சைத்தான் படத்தை தொடர்ந்து ராஜ பீமா, மார்க்கெட் ராஜா படங்களுக்காக காத்திருக்கிறார். …

சிக்கலான டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் திணறிய லாஸ்லியா

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவை தொட்டு வருகிறது, இதனால் போட்டிகளும் சிரமமாக்கப்பட்டு வருகிறது. இத்தனை நாள் காதல், சண்டை என பார்த்து வந்த ரசிகர்கள் இப்போது தான் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். இப்போது போட்டியாளர்களுக்கு ஒரே காலில் நின்றபடி டாஸ்க் கொடுக்கிறார். …

இலங்கையில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து

இலங்கையில் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய சாலையில் அமைந்துள்ள குடியிருப்புத் பகுதி யொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவராத நிலையில் தீயிணை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் அதிகபட்ச நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.