கேரளாவுக்கு எதிரான ஐ.எஸ்.எல் கால்பந்து… மும்பை சிட்டி வெற்றி..!!
11 அணிகள் பங்கேற்கும் 9வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை சிட்டி அணிக்காக ஜார்ஜ் ஆட்டத்தின் 4வது மற்றும் 22வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிரெக் ஸ்டீவர்ட் ஒரு கோல் அடித்தார். மேலும் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் பிபின் சிங் ஒரு கோல் […]
Read More