Bhama – Page 2 – Dinaseithigal

வெங்காயத்தை பாதங்களில் வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்..!!

இரவில் படுக்கும்போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவதால் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு பாக்டீரியாக்களை அழிக்கும். வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும். முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், குடல் மற்றும் …

Read More

தலைவலியை போக்கும் சில எளிய வழிகள்..!!

வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும். மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். மிளகை மைய …

Read More

பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள்..!!

சமையலில் அதிகம் பயன்படும் பச்சை மிளகாயில் பல ஆரோக்கிய நன்மைகளும் காணப்படுகிறது. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்-சாந்தைன் போன்றவையும் உள்ளன. பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும். பச்சை மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி, பிற வைட்டமின்கள் உடலில் சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் ஆரோக்கியத்திற்கு அனுகூலமானது. பச்சை …

Read More

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்..?

மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவை மூளையில் கொழுப்பு படிவதை தடுக்க உதவும். கொழுப்பு உணவுகளுக்கு பதிலாக வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். ஆல்கஹால் மூளைக்கு நச்சுத்தன்மை …

Read More

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

மழைக்காலத்தை பொறுத்த வரை பிரகாசமான சூரிய ஒளியே குறைவான நேரம் மட்டுமே இருப்பதால் பாக்டீரியா தொற்று வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகம். அவை முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அவை வயிற்றை அடைந்து பல்வேறு செரிமானப் பிரச்சனைகளையும், சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக வயிற்று வலி, பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு, குடல் தொற்று போன்றவை ஏற்படலாம். குறிப்பாக முட்டைக்கோஸ், கீரை வகைகள், முள்ளங்கி, வெண்டைக்காய் மற்றும் கசப்பு காய் வகைகளும் சுகாதாரக் குறைபாட்டை ஏற்படுத்த வல்லவை. மேலும் செரிமானம் ஆகவும் அதிக நேரம் …

Read More

உடல் எடையை குறைக்க உதவும் பூசணிக்காய்..!!!

பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது உடல் எடையை குறைக்க உதவும். அதிக உடல் எடையை கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பீட்டா கரோட்டின் உட்கொள்பவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பலர் உடல் சூட்டால் அவதிப்படுவார்கள் அவர்களுக்கு உடல் சூட்டை தணிப்பதில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக வியாதியையும் குணப்படுத்த வல்லது. இதயம் பலவீனமாக உள்ளவர்கள், …

Read More

தொப்பையை குறைக்கும் இளநீர் பானம் செய்வது எப்படி?

தேவையானவை: இளநீர் – 1 கப், அன்னாசிப்பழம் – 1/2 கப், கருஞ்சீரக விதைகள் – 1/2 ஸ்பூன், உப்பு – சிறிதளவு செய்முறை: முதலில் அன்னாசிப்பழத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் ஒருமுறை கூட நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை வடிகட்டி எடுக்க வேண்டும். இந்த வடிகட்டி எடுத்த பானத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் குடித்து வாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி, உடல் பருமன் …

Read More

நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள்..!!

பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உண்மையில் சுவையை மேம்படுத்தவும், உணவு கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக நைட்ரைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இறைச்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை உடலை ஒரு அழற்சி எதிர்வினைக்கு அனுப்புகின்றன.இது நுரையீரல் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கும். பர்கர்கள் குறிப்பாக, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. அதை தொடர்ந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஃபாஸ்ட் ஃபுட் பர்கர்களில் கொழுப்பு அதிகம். இது போன்ற உணவுகள் சிஓபிடி மற்றும் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளை அதிகப்படுத்தும். இரவில் மது அருந்துவது …

Read More

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

பதப்படுத்தப்படும் உணவுகளை மக்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு தீவிரமான இதய நோய் பாதிப்புகள் உண்டாகும். அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்த உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் இரண்டாவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 40% அதிகமாக உள்ளது. குறிப்பாக மற்ற வகை உணவுகளை சாப்பிடுவதை விடவும், அதிகம் பதப்படுத்தப்படும் உணவுகளை சாப்பிடும் மக்களுக்கு மோசமான ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Read More

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்…!!

பிரட்டை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை.. ஏனெனில் பிரட் அறை வெப்பநிலையிலேயே நன்றாக இருக்கும். நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது காய்ந்து கெட்டியாகிவிடும். அது மட்டும் இல்லாமல் அதன் சுவையும் மாறிவிடும். மேலும் பிரட் பாக்கெட்டில் கொடுக்கப்பட்ட காலாவதி தேதியை பார்த்து வாங்குவதால் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. தேன் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தேன் கெட்டுப் போய்விடுமோ என்ற பயத்தில் குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். ஆனால் தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் தேனில் படிகங்கள் …

Read More