• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

முதன்முறையாக பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள எஸ்.என் சுக்லா மீது தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவின் தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமல், பதவியில் இருக்கும் நீதிபதிக்கு எதிராக வழக்க பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த புகார் …

பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் : வலுக்கும் ஆதரவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் காந்தியை மூத்தத் தலைவர்கள் சமரசம் செய்ய முயற்சித்தனர். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த ராகுல் காந்தி, ராஜினாமாவை திரும்பப் பெற போவதில்லை என …

கனமழையால் பீகாரில் பலியானோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பீகாரின் 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை மற்றும் வெள்ளப்பேருக்கு காரணமாக பீகாரில் மட்டும் சுமார் 88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், …

கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்திய பொதுத்துறை நிறுவனங்களான எச்.ஏ.எல்., ஓ.என்.ஜி.சி., கெய்ல் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இடைத்தரகரை நியமித்ததாக ரோல்ஸ் ராய்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் எச்.ஏ.எல். – ரோல்ஸ் ராய்ஸ் இடையேயான 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான …

சத்தான பார்லி கஞ்சி செய்வது எப்படி?

பார்லி கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பார்லி அரிசி – ஒரு கப் உப்பு – தேவையான அளவு செய்முறை: பார்லி அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும். ஆறிய பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து …

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் படுகாயம்

பாகிஸ்தான் படையினர் கடந்த மூன்று நாட்களாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களில் இந்திய நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முதல் சுந்தர்பானி, தங்தார் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் படைகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. …

விரைவில் வாட்ஸ்ஆப் செயலியில் வரவிருக்கும் புதிய வசதி..!!

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலில் புதிய வசதி வர உள்ளதாக அதன் அப்டேட்கள் குறித்து டிராக் செய்து முன்கூட்டியே அறிவிக்கும் வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது. தற்போது, ஒரே நேரத்தில் …

குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாகிஸ்தான் சென்ற 500 சீக்கியர்கள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கர்தார்ப்பூரில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப் என்ற குருத்வாரா (புனித தலம்) அமைக்கப்பட்டது. இந்த புனித தலத்திற்கு …

நில மோசடி வழக்கு : ஆந்திர தொழிலதிபர் நிம்மகடா பிரசாத் கைது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் நிம்மகட பிரசாத். இவர், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான செர்பியாவுற்கு சுற்றுலா சென்றிருந்த நிம்மகடா பிரசாத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெனிபிக் (VANIPIC) நில …

காட்டு யானையுடன் கால் பந்து விளையாடும் இளைஞர்கள்..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதி தமிழக எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று பகுதிகளும் இணையும் முச்சந்திப்பு எனப்படும் முத்தங்கா புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான யானைகள் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் அடிக்கடி வந்து செல்லும். …