• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

பாஜகவில் இணைந்த 3 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள்..!!

மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடாலா தொகுதி …

சூப்பரான டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

டிராகன் சிக்கனை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 10 பல் சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன் தக்காளி சாஸ் – …

பலரையும் கவர்ந்த மதம் குறித்த சோமேட்டோ நிறுவனத்தின் பதில்..!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஆன்லைனில் உணவு விற்பனை செய்யும் சோமேட்டோவில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்ய அனுப்பப்பட உள்ளவர் இந்து அல்லாதவர் என்பதை அறிந்து, வேறு ஒருவரை அனுப்புமாறும் இல்லையென்றால் தனது ஆர்டரை ரத்து செய்துவிடுவதாகவும் …

கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.ஏ. பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, கவாய் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஊபெர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் …

உன்னாவ் பாலியல் வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..!!

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிவருகின்றனர். முன்னதாகவே, தங்களுக்கு பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங்கிடமிருந்து மிரட்டல் வருவதாக பாதிக்கப்பட்ட …

முத்தலாக் மசோதா வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது : கனிமொழி

நேற்று மாலை நடைபெற்ற முத்தலாக் மசோதாவிற்கான மாநிலங்களவை வாக்கெடுப்பில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி மாநிலங்களவையிலிருந்த 11 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்த வாக்கெடுப்பின்போது, அதிமுக பங்கேற்காததால் முத்தலாக் …

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய நாசிக்..!!

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து, நாசிக் நகரில் உள்ள கோதாவரி நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு மேலே உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மகாராஷ்டிராவின் நீர்ப்பாசனத் துறை, கங்காப்பூர் அணையிலிருந்து கோதாவரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் …

முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஃபரூக் அப்துல்லா இருந்த கால கட்டத்தில் பிசிசிஐ வழங்கிய 112 கோடி ரூபாய் நிதியில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 43 கோடி ரூபாயை ஊழல் செய்ததாக ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் 4 …

வி.ஜி.சித்தார்தாவின் சோக முடிவை சுட்டிக் காட்டி தொழில் முனைவோர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆனந்த் மகிந்திரா

கடன் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக, கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்தா மங்களூரு அருகே ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, சித்தார்தா பற்றியும் அவரின் நிதிச் …

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பால் ஹூண்டாய் கோனா மின்சாரக் காரின் விலை குறைய வாய்ப்பு..!!

சனிக்கிழமை நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மின்சார வாகனங்களுக்கான வரி 12-இல் இருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. மின்சாரக் கார்களின் சார்ஜர்களுக்கான வரியும், 18இல் இருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பானது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே …