• September 23, 2019

மதுபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சேர்ந்தவர்  பச்சையம்மாள் (72). இவா் நேற்று  இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் …

மதுரையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகத்தில் தற்போது கண்காணிப்புக் கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.  மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: நகரில் கண்காணிப்புக் …

மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர்   ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன மொத்த தொகையில், 50 சதவீத தொகையில், எது குறைவோ, அதை, மானியமாக பெறலாம். 18 …

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஜீப் மோதியதில் பெண் பலி

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா  என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பெண் மீது …

மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர்

வியாசர்பாடி கல்யாண புரத்தைச் சேர்ந்த  முருகன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட …

மின்சாரம் தயாரிக்க சட்டப்பேரவை கட்டிடத்தில் சூரிய ஒளி தகடுகள் அமைப்பு..!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 22 அரசு கட்டிடங்களில், சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பில், தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய வகையில் சூரிய ஒளி …

சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது?

இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையானவை: இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – சிறிதளவு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – …

இஸ்ரோவின் தொழில்நுட்ப பிரிவை மாஸ்கோவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், இஸ்ரோவின் தொழில்நுட்ப பிரிவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக …

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 ஆக அதிகரிக்க ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதியை தவிர்த்து 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. உரத்திற்கான மானியத்தை 20 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து 22 …

தொடர் மழையால் காஷ்மீர் நெடுஞ்சாலையில் மண்சரிவு

ஜம்மு- காஷ்மீரில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக்காரணமாக ஆங்காங்கு மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சரக்கு லாரிகள், வாகனங்கள் பயணித்தபோது, திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாதபடி வரிசைக்கட்டி …

சத்தான அருகம்புல் பருப்புக் குழம்பு செய்வது எப்படி?

அருகம்புல் பருப்புக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: அருகம்புல் வேர்ப்பொடி – 2 டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் …

சத்தான கறிவேப்பிலை-பால் சூப் செய்வது எப்படி?

கறிவேப்பிலை-பால் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கறிவேப்பிலை-1 தம்ளர்; பால்-அரை தம்ளர் ; பாசிப் பருப்பு-10 தேக்கரண்டி; லவங்கம்-2; வெங்காயம்-1 தக்காளி-1 வெண்ணெய்-1 தேக்கரண்டி; மிளகுத் தூள், உப்பு. செய்முறை: வாணலியில் வெண்ணெயை உருக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், …

சத்தான கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?

கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – 1 கப் பொட்டுகடலை – 2 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம் – 3/4 கப் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் நெய் தேவையான …

சுவையான பக்கோடா மோர்க்குழம்பு செய்வது எப்படி?

பக்கோடா மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 6 (அல்லது காரத்துக்கேற்ப), துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – சிறிய துண்டு (தோல் …

சுவையான பூசணிக்காய் சூப் செய்வது எப்படி?

பூசணிக்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு …