
பாலிவுட் சினிமாவில் மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்திலும் கவனம் கொண்டவர் திஷா பதானி. உடலை அம்சமாக வைத்து கொள்ள தீவிர உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சோஷியல் மீடியாவில் அதிக ஆர்வம் கொண்ட திஷா பதானி, தனது புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொண்டு வருகிறார். இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றன.