
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் “கில்லர் கில்லர்” நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Captain Miller First single !
Heard you want that fight, well here’s a war.
I’ve tasted steel before, i have the scars.
You will learn to fear my name, your eyes will never see the same
KILLER KILLER CAPTAIN MILLER pic.twitter.com/2Wneu7EbhJ— Dhanush (@dhanushkraja) November 20, 2023