
லக்னோ அருகே போலீஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் மனைவி மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் சிங் கொல்லப்பட்டார். சதீஷின் மனைவி பாவ்னா சிங் மற்றும் சகோதரர் தேவேந்திர குமார் வர்மா பிடிபட்டார்கள் . சதீஷ் சிங்கிற்கு பல இளம் பெண்களுடன் பழக்கம் இருந்தது. இதனால் சதீஷ் மற்றும் பாவனா இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்தது. இதை அறிந்த தேவேந்திர குமார் சதீஷை கொல்ல முடிவு செய்தார்