
மபி தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன் பிறகு நடந்த சோதனைகளில்,ரூ40.18 கோடி பணம்,ரூ17 கோடி போதை பொருள்கள்,ரூ280 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள்,தங்க மற்றும் வெள்ளி நகைகள் உள்பட மொத்தம் ரூ340 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரி தெரிவித்தார்.