
கோவை சிங்காநல்லூர் போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவர் இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.