
பந்தளம் பகுதியில் கஞ்சாவுடன் வெளிமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். வங்காளத்தை சேர்ந்த முகசுதுல் ரஹ்மான் (23) என்பவரை பந்தளம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கடக்காட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.