
மறைமலை நகர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதைத தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.