
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நவ.23ம் தேதி தொடங்குகிறது. பெங்களூர், ஆலூர், ஜெய்பூர் உட்பட 9நகரங்களில் நடைபெறும் இந்தப்போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு உட்பட 38அணிகள் பங்கேற்கின்றன. இறுதி ஆட்டம் டிச.16ம்் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கும்.