
அணியின் கூட்டுமுயற்சி, திறமையுடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,”ஷமியின் நிலையான ஆட்டம் இந்த உலகக்கோப்பையில் அவரை சிறந்த வீரராக்கியுள்ளது. விராட் கோலியின் அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள். கோப்பையை வென்று வாருங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.