புதுச்சேரி: அரசு கட்டடங்களை பராமரிப்பதில் ஊழியர்கள் சேவை எண்ணத்தில் பணியாற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த தனியாக நிதி ஒதுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார்.
Online Tamil News All Around The World