
நேற்று நடந்த உலகக் கோப்பையின் இறுதி லீக் போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது வாட்டர் பாயாக வந்த இஷான் கிஷான் செய்த செயல் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாட்டர் பாயாக வந்த இஷான் கிஷான் கோலிக்கு தண்ணீர் கொடுக்காமல் தானே மைதானத்தில் நின்று குடித்தார். இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.