
டெல்லி: இந்திய அளவில் பீகாரில் காற்றின் தரம் 397 என்ற மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பீகாரின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் மாசுபாடு குறியீடு 300ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேகுசராய்-397,திருப்பதி-395, புவனேஸ்வர், கொல்கத்தா- 375, அங்குல் – 351,பாதிண்டா-335 ஆக காற்று தரம் பதிவாகியுள்ளது. சோனிபட்-330, மீரட்- 320, குருகிராம் -311, டெல்லி -305 என நகரங்களில் காற்றின் தரம் மோசமாகப் பதிவாகியுள்ளது.