
கருத்துக் கணிப்புகள் பல பிழைகள் இருக்கும்: கர்நாடக முதல்வர்
பல கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் என்று கணித்த நிலையில், இந்த கருத்துக்கணிப்புகள் 100% சரியாக இருக்க முடியாது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். “எக்ஸிட் போல்கள் அவசரமாக செய்யப்படுகின்றன, நிறைய பிழைகள் இருக்கும்,” என்று அவர் கூறினார். அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் 200% நம்பிக்கையுடன் இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.