ஜித்தாவில், ரமலான் பண்டிகையின் போது, ​​வாகன நிறுத்தம் இலவசம் என அறிவிப்பு

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் ரம்ஜான் பண்டிகையின் போது வாகன நிறுத்தம் இலவசம் ஆக்கப்பட்டுள்ளது . ரமழானின் போது கட்டண வாகன நிறுத்த நேரத்தை மாற்றியமைக்கும் அறிவிப்பை ஜித்தா நகராட்சி வெளியிட்டுள்ளது. காலை 3 மணி முதல் காலை 9 மணி வரை பார்க்கிங் இலவசம். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இலவச பார்க்கிங் அனுமதி உள்ளது . வெள்ளிக்கிழமை பார்க்கிங் கட்டணம் முற்றிலும் இலவசம். பார்க்கிங் கட்டணம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரையும் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *