சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்… இந்திய வீரர் தோல்வி

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பேசல் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-8, 21-8 என்ற நேர் செட்களில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் தோல்வியடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *