
ஜாக்சன் பஜார் யூத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
மலையாளத்தில் ஷமல் சுலைமான் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜாக்சன் பஜார் யூத்’. லுக்மான் அவரன், ஜாபர் இடுக்கி, இந்திரன்ஸ், சின்னு சாந்தினி, அபிராம் ராதாகிருஷ்ணன் மற்றும் ஃபஹிம்சஃபர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது பேண்ட் மேளா போஸ்டர். குடும்பத் திரில்லர் படமான இப்படத்தை உஸ்மான் மராட் எழுதியுள்ளார். எடிட்டர்- அப்பு என் பட்டாத்திரி, ஷைஜாஸ் கேஎம், கலை- அனீஸ் நாடோடி, ஒப்பனை- ஹக்கீம் கபீர், ஸ்டில்ஸ்- ரோஹித். கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட்டின் கீழ் ஜக்காரியா இப்படத்தை தயாரிக்கிறார்.