5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது ஹாங்காங்

ஹாங்காங் தனது உலகளாவிய விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நகரத்திற்கு அதிகமான பார்வையாளர்களை வரவழைக்க 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான இலவச விமான டிக்கெட்டுகள் Cathay Pacific மற்றும் HK Express உள்ளிட்ட விமான நிறுவனங்களால் வழங்கப்படும் என்றும், சில பயண முகவர்களால் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *