வளர்ப்பு நாயை அடித்து கொன்ற இளைஞர்
வளர்ப்பு நாயின் குரைப்பு பிடிக்காததால் வாலிபர் ஒருவர் அதை அடித்து கொன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்துள்ளது இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் நாராலிபாக்கில் வசிக்கும் பெண்ணின் வீட்டிற்கு வரும்போது நாய் ஒன்று குரைத்தது.
இதனால் பதற்றமடைந்த அந்த நபர், அருகில் இருந்த மண் குச்சியை எடுத்து நாயின் தலையில் அடித்தார். நாய் உடனடியாக இறந்தது.சம்பந்தப்பட்ட அதிகாரி கூறுகையில், அந்த இளைஞன் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.