
யாமி கவுதம் நடித்த லாஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது
நடிகை யாமி கௌதம் நடித்த லாஸ்ட் திரைப்படம் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய பிரீமியர் திரையிடப்பட்டது. அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கிய, லாஸ்ட் ஒரு புலனாய்வு நாடக திரில்லர் ஆகும். இந்த படத்தில் யாமி ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த படம் பிப்ரவரி 16 ஆம் தேதி Zee5 ல் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.