
பிப்ரவரி 21ம் தேதி தொடங்கும் ஒடிசா பட்ஜெட் கூட்டத்தொடர்…!!!
ஒடிசா மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து ஒடிசா கவர்னர் கணேஷ் லால் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. புவனேஸ்வரில் உள்ள சட்டசபை கட்டிடத்தில் காலை 11 மணிக்கு. ஏப்ரல் 6ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என்றும், பிப்ரவரி 24ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.