நேற்று தொடங்கிய கத்தார் சர்வதேச அரேபிய குதிரை கண்காட்சி

கத்தார் சர்வதேச அரேபிய குதிரை கண்காட்சி நேற்று தொடங்கியது . கத்தார் குதிரையேற்ற சம்மேளனம் மற்றும் பந்தயக் கழகத்துடன் இணைந்து 18 நாடுகளின் பங்குபற்றுதலுடன் கத்தார் கடற்கரையில் கண்காட்சி நடைபெறவிருக்கிறது . அங்கு 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், நேற்று முதல் 4ம் தேதி வரை அரேபிய தீபகற்ப குதிரை சாம்பியன்ஷிப், 6ம் தேதி குதிரை ஏலம், 8 முதல் 11ம் தேதி வரை டைட்டில் ஷோ நடக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக, கண்காட்சிகள், கலைப் பட்டறைகள், போட்டிகள் மற்றும் நேரடி கலை நிகழ்வுகள் என 30 க்கும் மேற்பட்ட கலாச்சார மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *