
தளபதி67ல் நடிக்கும் த்ரிஷா … இளைய தளபதியுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தி ரோடு என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராம் – பாகம் 2 படத்தில் த்ரிஷாவுடன் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .இதனிடையே தளபதி67ல் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். கிட்டத்தக்க 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யுடன் த்ரிஷா இருக்கும் புகைப்படத்தை அவரே இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.