வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதத்தை எட்டும்: நிர்மலா சீதாராமன்
அடுத்த 100 ஆண்டுகளின் வளர்ச்சிக்கான திட்டமாக பட்ஜெட் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியப் பொருளாதாரத்தை உலகம் ஒளிரும் நட்சத்திரமாகப் பார்க்கிறது. உலக நெருக்கடியிலும் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது.
வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை எட்டும் என நிதியமைச்சர் பட்ஜெட் சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.