
ரஷ்ய ராணுவம் குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு 8 ஆண்டுகள் சிறை
ரஷ்ய இராணுவத்தைப் பற்றி “போலி செய்திகளை” பரப்பியதற்காக மாஸ்கோவில் உள்ள ஒரு நீதிமன்றம், ரஷ்ய பத்திரிகையாளரான அலெக்சாண்டர் நெவ்ஸோரோவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யாவின் ஆயுதப் படைகள் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம் சாட்டிய சமூக ஊடகப் பதிவுகளுக்காக கடந்த ஆண்டு நெவ்ஸோரோவ் மீது விசாரணையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.