
மோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் முதுகுளம் மகாதேவன் காலமானார்
மலையாள சினிமாவில் மை டியர் மம்மி, கானாக்கொம்பத்து போன்ற படங்களின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் முத்துக்குளம் மகாதேவன் காலமானார். அனில் பாபுவிடம் நீண்ட காலம் இணை இயக்குனராக பணியாற்றியவர் மகாதேவன். பார்த்தன் கண்ட பரலோகம், களபம், பரயாம் , பகல்பூரம் போன்ற பல படங்களுக்கு இணை இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.