பிப்ரவரி 01, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்
772 – மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 720)
1851 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1797)
1876 – மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
1882 – நயின் சிங் ராவத், இந்திய நில அளவியலாளர் (பி. 1830)
1903 – ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலோ-அயர்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1819)
1905 – எமீலியோ சேக்ரே, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1989)
1939 – ஏ. நாராயணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர் (பி. 1900)