
நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாவார். கேரளா திருச்சூரில் பிறந்த இவர்.மார்ச் 2018 ல், ஓமர் லுலு இயக்கி வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ப்ரியா பிரகாஷ் வாரியர் மலையாள திரைப்படமான ஒரு அடார் லவ் படத்தின் பாடல்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கமெண்ட்களை எழுப்பி கொண்டு வருகிறது.