
தொடையழகை காட்டி சிலிர்க்க செய்த நடிகை ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் இவரது புதிய புகைப்படம் இணையத்தை கலங்கடித்து வருகிறது.