
தேச துரோக வழக்கில் ஃபவாத் சவுத்ரி க்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
தேர்தல் கமிஷன் செயலர் உமர் ஹமீத்தின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கில், முன்னாள் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அச்சுறுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரான சவுத்ரி கடந்த வாரம் லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.